Le Laser : une expérience qui a changé ma vie

Je suis une Sri-lankaise, et dans notre communauté nous avons un profond respect pour nos traditions et notre culture. Bien des choses ne se font pas, comme par exemple la suppression d’éléments naturels relatifs à notre physique. La pilosité féminine au Sri-Lanka est quelque chose de tabou, nous en parlons très peu.

 

Avec la puberté, j’ai vu que les poils n’ont cessé d’augmenter, c’était inconfortable. Ma mère ou mes tantes ne me disaient pas ce qu’il fallait faire. D’ailleurs, à cette époque au Sri Lanka il n’y avait pas de promotion publicitaire pour nous apprendre comment les enlever ou ce qu’il faut faire.

 

Un jour, j’ai vu que ma tante s’est servie d’un rasoir d’homme pour se raser les poils. Quelques jours après, j’ai dérobé un rasoir et j’ai commencé à me raser les poils de mes jambes et de mes aisselles.

Peu de temps après, j’ai également commencé à raser les poils de mes bras, ainsi que ceux de  mes parties intimes.  Car j’aime avoir une peau lisse et soyeuse.

 

 

Les années passant, j’ai essayé d’autres méthodes pour me débarrasser des poils. Par exemple, j’ai utilisé l’épilatoire électrique, la cire, les solutions crémeuses. Mais aucune de ces méthodes ne me convenaient. Car je ne voulais pas attendre que mes poils repoussent afin d’appliquer une de ces méthodes.

 

 

De plus, comme je me rasais durant des années, ma peau est devenue sensible, j’avais beaucoup de poils incarnés et de poils épais. Je voyais également l’apparition de point noir sur ma peau. Ma peau était détruite et je détestais ma peau. Il existait plusieurs traitements mais qui coûtaient relativement cher.

 

Au début des années 2014, des cabinets proposaient des prix abordables pour le traitement à lumière pulsée. J’ai fait une séance d’essai, mais cela a brûlé ma peau.

 

Quand j’ai commencé à travailler, j’ai d’abord investi sur mon corps. J’avais trouvé un cabinet pour effectuer un traitement laser. J’ai fait 5 séances, j’étais contente car les points noirs avaient disparus, ma peau était propre comme une peau de bébé. J’étais satisfaite.

 

Le seul bémol était la douleur durant le traitement laser. Oui, c’était vraiment douloureux, tellement que j’ai souffert durant  45 minutes  à chaque séance. Comme on le dit souvent, il faut souffrir pour être belle ! Ha ha !

 

Pour ce traitement au laser, j’avais pris la formule complète qui me permettait de payer beaucoup moins cher. En ce qui me concerne, j’ai fait les jambes, les parties intimes, les aisselles.

 

 

Selon moi, il faudrait faire au moins 7 à 8 séances, bien entendu tout dépend du profil de la personne. En ce moment, je fais le nécessaire pour éradiquer les poils de mon visage. LOL.

 

 

Mon cabinet :

 CSHP Paris

12 Rue de Ponthieu,

75008 Paris

 

 

Peace and see U on Next

                                                                                                                                                     Kanista

எனது  சீரொளி அனுபவம்

நான் ஒரு இலங்கை பெண். எங்கள் சமூகத்தில், நாங்கள் உடலின் முடியை அகற்றுவதில்லை.

நான் பருவமடைந்த பிறகு, முடிகள் வளர ஆரம்பித்தது. எனக்கு அது சங்கடமாக இருந்தது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்று, எனது அம்மா அல்லது அத்தைகள் என்னிடம் சொல்லவில்லை.

இலங்கையில் அதை பற்றி அறிந்து கெள்வதற்கு, எனக்கு  வழிகளளோ அல்லதுவிளம்பரபடங்களளோ இல்லை. ஆனால் ஒரு நாள், எனது அத்தை ஆண்களின்  சவரக் கத்தியால் அவளது முடியை அகற்றுவதை பார்த்தேன்.

 

சில நாட்களுக்குப் பிறகு, நானும்  ஒரு ஆண்களின்  சவரக் கத்தியை திருடி, என்து கால் மற்றும் அக்குள் முடியைஅகற்றினேன். பாரிஸுக்கு வந்த பிறகு எனது கை மற்றும் பெண்ணுறுப்பு பகுதி முடியையும் அகற்ற ஆரம்பித்தேன்.

 

சில ஆண்டுகளுக்குப் பிறகு, முடி அகற்றுவதற்கான வெவ்வேறு முறைகளை நான் முயற்சி செய்தென், ஆனால் அவை எனக்கு வசதியாக இருக்கவில்லை.

 

எனது  உரோமத்தை  வருட கணக்கில்  சவரக் கத்தியால் அகற்றியதால், எனது தோல் மெல்லியதாகவும்  பிரகாசிப்பு  குறைவாகவும் மற்றும் தோலில் கரும்புள்ளிகள் தென்பட்டன.  உரோமமும் கடுமையாக வளருவது  போல் எனக்கு தோன்றியது

 

எனது  தோலை நான் வெறுக்க ஆரம்பித்தேன்.  இந்த பிரச்சனைக்கு சில சிகிச்சைகள் (pulse light hair removal or laser hair remouval) இருந்தன, ஆனால் அதற்கு நிறைய பணம் தேவைபட்டது.

 

பின்னர் 2014-2015 இல், pulse light hair removal, நான் செய்து பாத்தேன் ஆனால் எனது தோலில் அது வேலை செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் சோதனைக்கு பயன்படுத்தும் பகுதி எரிந்த தன்மையாக  காணப்பட்டது.

 

இலங்கையினரின் தோலுக்கு  laser hair remouval வேலை செய்கிறது என்பது எனகு தெரியும். அதனால் நான் வேலை செய்யும் வரை காத்திருந்தேன்.

 

 

நான் 2018 இல் வேலை செய்யத் தொடங்கியபோது, ​​எனது உடலுக்கு முக்கியத்துவம் கொடுதேன்.

பாரிஸில் ஒரு நல்ல தோல் மருத்துவமனயை  மலிவான விலையுடன் நான் தேடி காண்டறிந்தேன். நான் நான்கு முறை மட்டுமே laser hair remouval  செய்தேன், அதன் விளைவு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

 

கருப்பு புள்ளிகள் குறைவாக, சுத்தமான தோலை நான் பார்த்தேன். ஒரு குழந்தையின் தோல் என்று கூறலாம். நான் எனது தேகதை மீண்டும் ரசிதேன்.

 

நான்  இதை கண்டிபாக கூற வேண்டும். ஆம், laser hair remouval வேதனையானது. ஆனால், நீங்கள் அழகாக இருக்க கஷ்டப்படத்தான் வேண்டும்.

 

குறைந்த பணம் செலுத்த, ஒரு முழுமையான சேவையை தேர்ந்தெடுத்தேன். ஒரு மணி நேரதில் எனது கால், அக்குள் மற்றும் பெண்ணுறுப்பு பகுதி உரோகதை அகற்றுவார்கள். 45 நிமிடங்கள் வலி யை  தாங்க வேண்டும்.

 

என்னைப்  பொறுத்தவரை, நல்ல சருமத்தை பெற குறைந்தபட்சம் ஏழு  தடவை, laser hair remouval செய்ய வேண்டும்.

 

எனது தோல் மருத்துவமனை :

CSHP Paris

12 Rue de Ponthieu,

75008 Paris

 

 

இப்படிக்கு

                                                                              கனிஸ்ரா

 

 

Share with your timeline