Mes sourcils : un regard sublime

Depuis mon adolescence, j’ai toujours été attirée par le maquillage et la mode. Une chose que je pouvais faire pour suivre la tendance est de changer la forme de mes sourcils. En ce qui me caractérise, mes poils de sourcils sont fins et peu denses.

 

 

Je ne suis jamais allée chez une esthéticienne, ce n’était pas abordable. En plus, je n’aimais pas attendre que mes poils repoussent. C’est pourquoi j’épilais mes sourcils quotidiennement en utilisant une pince à épiler.  C’est la raison pour laquelle à certains endroits les poils ne repoussaient plus et j’avais des trous.

 

 

Du coup, après avoir épilé mes sourcils, je les redessinais en utilisant des produits. Il y a maintenant plusieurs type de produits : crayon, poudre, gel, soap, pinceau plat bizoté, pinceau goupillon…

 

Actuellement, j’ai une vie très active et je n’ai pas forcément le temps tous les matins de redessiner parfaitement mes sourcils. De plus, je n’aime pas maquiller mes sourcils sans maquiller mon visage. En l’occurrence,  j’ai vu qu’il existe plusieurs techniques pour faire des sourcils : semi-permanent (le microblading : effet poil à poil ou effet ambré), permanent (tatouage).

 

Depuis l’épidémie du Covid-19 avec le masque sur le visage, je ne voulais plus mettre de maquillage, alors j’ai décidé de me faire les sourcils semi-permanent. J’ai choisi la méthode microblading effet poil à poil. Car j’avais peur du vieillissement du produit à long terme.

 

J’avais pris un rendez-vous chez une esthéticienne qui m’a conseillé une forme, mais je n’ai été pas satisfaite, donc j’ai repris rendez-vous chez elle, j’ai bien expliqué ce que je souhaitais obtenir, et on a fixé une date.

 

Après avoir fait le microblading, durant toute une semaine mes sourcils étaient abominablement noirs, et je devais appliquer une crème et ne pas m’exposer au soleil. Une fois la peau cicatrisée, le résultat escompté était là avec un effet de sourcil super naturel. J’étais contente.  Cinq semaines plus tard, j’ai décidé d’effectuer une retouche, avec une autre semaine de galère, mais le résultat a été parfait.

Par contre, j’aimerais préciser que le microblading était vraiment douloureux. Mais j’étais prête à souffrir pour obtenir des sourcils parfaits.

 

Mon esthéticienne :

Atelier Sourcil

Enghien-les-Bains

 

Peace and see U on Next

Kanista .

 

எனது புருவங்கள் : ஒரு கூர்மையான பார்வை

என் இளம் வயதில் இருந்தே, நான் எப்போதும் makeup  மற்றும் fashon மீது ஈர்ப்பு உள்ளவள். காலத்திற்கு ஏற்ற வாறு நான் செய்யக்கூடிய ஒன்று,  என் புருவங்களை வடிவமைப்பது. ஆனால், என் புருவ முடிகள் குறைந்த அடர்த்தியும்  மெல்லியவையும்.

 

நான் அழகு நிபுணரிடம் ஒருபோதும் சென்றதில்லை. என்னிடம் அதற்கு பணமும் இருக்கவில்லை. அதுமட்டுமின்றி எனக்கு நீளமாக முடி வளரும் வரை  காத்திருக்க விருப்பமில்லை. எனவே நான் ஒவ்வொரு நாளும் என் புருவங்களை tweezers ஆல் வடிவமைத்தேன். சிறிது காலத்திற்கு பிறகு, பிடுங்கிய முடி வளரும் தன்மை குறைய ஆரம்பித்தது.

 

அதனால், என் புருவங்களை   வடிவமைக்க, நான் products ஐ பயன்படுத்தினேன். இப்போது பல வகையான புருவ தயாரிப்புகள் உள்ளன : பென்சில், powder, Gel, Soap, தூரிகைகள்.

 

இன்றய  busy யான வாழ்க்கை யில், தினமும் காலையில் என் புருவங்களை சரியாக products ஐ பயன்படுத்தி வடிவமைக்க எனக்கு நேரம் இல்லை. மேலும், makeup இல்லாத முகதில்  என் புருவங்களை மட்டும் வரைய  எனக்குப் பிடிக்காது.

புருவங்களை குறுகிய காலத்திர்கு permanent ஆக உருவாக்குவதற்கு பல நுட்பங்கள் இருப்பதை நான் அறிந்தேன்: Microblading (hair like strockes) Microshading (embroidery) or permeant eyebrows (tattoo).

 

Covid 19 காலத்தில்,  என் முகத்தில் முகமூடியுடன் make up  செய்ய எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் எனது புருவங்களை semi-permanent ஆக செய்ய முடிவு செய்தேன். Microblading (hair like strockes) முறையை தெரிவுசெய்தேன்.

 

இறுதியில், Microblading கும் Microshading கும் கலந்து எனது புருவங்களை வடிவமைத்தனர். ஒரு வாரம் முழுவதும் என் புருவங்கள்  கருப்பு நிறத்தில் இருந்தன. நான் ஒரு cream ஐ தடவினேன். என்னை வெய்யிலில் செல்லக் கூடாது என்று சொன்னார்கள்.

தோல் வடு மாறிய பின்பு, இயற்கையான புருவம் போன்று இருந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

இருப்பினும், Microblading  செய்யும் போது மிகவும் வேதனையாக இருந்தது என்பதை கூறவிரும்புகிறேன். ஆனால்  நான்  சரியான, சீரான, அழகான புருவங்களை செய்வதர்காக கஷ்டப்படத் தயாராக இருந்தேன்.

 

எனது புருவங்களை வடிவமைத்த இடம்  :

Atelier Sourcil

Enghien-les-Bains

 

இப்படிக்கு

                                                                              கனிஸ்ரா.

 

 

Share with your timeline